சுனில் சேத்ரி: இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, தான் சமீபத்தில் அறிவித்தது போல கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத் அணியுடனான போட்டிக்கு பிறகு சர்வேதச கால்பந்து போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி, குவைத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த சார்வதேச போட்டியில் இறுதியாக சுனில் சேத்ரி களம் கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் […]
சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு […]
James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வருகின்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆண்டர்சன் 20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை […]
Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிலும் குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு […]
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆறு முறை உலக சாம்பியனும், 2012 ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மங்டே சுங்னிஜாங் மேரி கோம் வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து நான் சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன்” என்று மேரி கோம் கூறினார். “நான் இன்னும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி […]
நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் […]
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்று(அதாவது இதே நாளில்) எம்.எஸ். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். 2014-15 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் தொடரின் போது இந்த முடிவை அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி முடிந்ததும், தோனி எந்த முன்னறிவிப்பும் இன்றி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு […]
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு இரண்டாவது முறையாக தகர்ந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தத் தகவலை சமூக வலைதளங்கள் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதில், ‘சமீபத்தில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். பிசிபியின் பல ஆண்டுகளாக […]
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு. உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. […]
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறினார். பெடரர் கடைசியாக கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடியிருந்தார். To my tennis family and beyond, With Love, Roger pic.twitter.com/1UISwK1NIN — Roger Federer (@rogerfederer) September 15, 2022
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து இருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்துள்ளார். “எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். எவ்வாறாயினும், அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது, மேலும் […]
ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது 60 ஆக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் எந்த நாள் ஒய்வு பெற வேண்டுமோ, அந்த நாளில் இல்லாமல், அந்த மாதத்தின் கடைசி நாளில் ஒய்வு பெறுவார்கள் என ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. எனவே, அடிப்படை விதி 56(1)ன் […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், 34 வயதாகும் பொல்லாடின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக வெஸ்ட் […]
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வருபவர் தான் நீதிபதி என்.வி.ரமணா. இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசி உள்ள நீதிபதி ரமணா, அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயதாக […]
இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்த தகவலை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தன. வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து இன்று நான் விடைபெறுகிறேன். இந்த 23 வருட நீண்ட பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி […]
டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது. பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து […]
ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “அரசு ஊழியர் ஆசிரியர் பணி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, 07.09.2021 அன்று […]
லசித் மலிங்கா டி20 உட்பட அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மலிங்கா ஏற்கனவே 2011 இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2019 இல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்து இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸால் வெளியிடப்பட்ட பின் அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வருட சர்வதேச வாழ்க்கையில், மலிங்கா 340 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி […]
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது இந்நிலையில்,மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி பயன்படுத்தப்பட்டுள்ளது. 7 வயது நிரம்பிய மகாவா என்ற அந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இன்று ஒவ்வொரு நாடுகளிலும் வெடிபொருட்களை கண்டறிய அதிகமாக மோப்ப நாய்களை தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 7 வயது நிரம்பிய அந்த எலிக்கு மகாவா […]