ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு. இங்கிலாந்து ஆல்-ரவுண்டரும், 2019 உலகக் கோப்பை வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என மூன்று வடிவங்களில் விளையாடுவது தனக்கு சிரமமாக உள்ளதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்ஹாமில் […]