2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. இந்திய தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பா தொடக்கத்தை கொடுத்தனர். இதில் குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பின்னரே 47 ரன்கள் […]