தனது 2 மகன்களை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர். துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்த போலீசார். மும்பையில் 68 வயதான ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் பகவான் பாட்டீல் என்பவர், அய்ரோலியில் உள்ள வீட்டில் துப்பாயைக்கியை கொண்டு, விஜய், சுஜய் என்ற அவரது இரண்டு மகன்களை சுட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று புல்லட் காயங்களுக்கு ஆளான விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது தம்பி சுஜய் சிறு காயங்களுக்கு […]