Tag: retire

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது – நீதிபதி என். கிருபாகரன்!

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது என பிரிவு உபசார விழாவில் ஓய்வுபெறும் நீதிபதி என். கிருபாகரன் கூறியுள்ளார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில […]

JUDGE 3 Min Read
Default Image

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார்….!

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் நாளை ஓய்வு பெறுவுள்ளதை முன்னிட்டு, இன்று மாலை அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது. 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற […]

chennai high court 3 Min Read
Default Image

இன்று முதல் ஓய்வு பெறுகிறார் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 வயதாகும் இவர், 2004 ஆம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு […]

retire 4 Min Read
Default Image

அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் யூசுப் பதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், இதுவரை 57 ஒருநாள், 22 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 38 வயதாகும் அவர், 2008 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். ஒருநாள் தொடரில் 2 சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளும் டி20 தொடரில் 13 விக்கெட்டுகளும் […]

retire 4 Min Read
Default Image

சுதீப் தியாகி கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு..தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு நன்றி..!

சுதீப் தியாகி (33) இந்திய அணிக்காக நான்கு ஒருநாள் போட்டிகளிலும், ஒரு சர்வேதேச டி20 போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில்14 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். சுதீப் தியாகிக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. எனது கனவுக்கு விடைபெறுவதற்கு நான் எடுத்த மிக கடினமான முடிவு இது. கிரிக்கெட் உலகிற்கு குட் பை எனப் பதிவிட்டுள்ளார். தோனி […]

retire 2 Min Read
Default Image

இலங்கை அணியின் முன்னணி வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.!

சமரா கப்புகெதர , இலங்கை ஜம்பவன் ஜெயவர்த்தன இடத்திற்கு சரியான வீரர்  என ரசிகர்களால் புகழப்பட்டார். இந்நிலையில் சமரா கப்புகெதர அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமானவர். இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ரன்களும் ,102  […]

#Sri Lanka 3 Min Read
Default Image