மருத்துவ படிப்புக்கான தேசிய அளவிளான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் தமிழக அரசு பள்ளிகளில் மொத்தம் 1623 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.அவர்களில் 90 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 500க்கு மேல் பெற்றுள்ளனர். 71 பேர் 300 முதல் 400 வரை பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவர்களில் 750 பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். மற்றவர்கள் அரசு […]