Tag: result

வெளியானது CUET தேர்வு முடிவுகள் ..! எப்படி பார்ப்பது?

CUET தேர்வு முடிவுகள் : கடந்த 2022ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்காக சேர்க்கைக்கு இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது.  அதே போல இந்த நடப்பாண்டுக்கான CUET தேர்வானது கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் முறையாக எழுத்து தேர்வு முறையிலும், கணினி தேர்வு முறையிலும் என 2 முறையில் இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 13 […]

CUET ENTRANCE 3 Min Read
CUET Result

UGC NET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி […]

NTA 2 Min Read
Default Image

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி

குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]

#Exam 3 Min Read
Default Image

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…!

UPSC தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18 அன்று  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதன்மை தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளமாகிய upsc.gov.in   மூலம் முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 நவம்பர் 21 -இல் நடைபெறக்கூடிய பொறியியல் முதன்மை தேர்வில் பங்கேற்க வேண்டும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]

Engineering Service 2 Min Read
Default Image

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாகிறதா…?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாக வாய்ப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், […]

#Corona 3 Min Read
Default Image

சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகள்…!

சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான […]

10 th exam 6 Min Read
Default Image

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு.. 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம்..!

பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது.  நடப்பாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஜனவரியில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் , கடந்த 1-ம் தேதி முதல் 6 தேதி வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதினர். ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 […]

JEEMainExam 3 Min Read
Default Image

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

CBSE 2 Min Read
Default Image

# கவனத்திற்கு # +2க்கு ஆக.,1க்குள் ரிசல்ட்???தேர்வுக்கு தயாராக அறிவுரை!

ஆக.,1க்குள் தேர்வு முடிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கும் வகையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  ஆண்டு முழுவதுமாக பள்ளிக்கு வராதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா, ஐந்து முதல் ஆறு பேர் வரை உள்ளதாகவும் இந்த விபரங்களை எல்லாம்  பட்டியலிட்டு கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று முடிவு வெளியிடப்படும் என்றும்  கடந்த மார்ச்.,24ல் நடைபெற […]

result 6 Min Read
Default Image

#FACTCHECK: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு ?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து  வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த […]

#Students 3 Min Read
Default Image

+2 ரிசல்ட் இப்பவா?? அப்ப எழுதாதவங்க?? வெளியாகிய ரிசல்ட் தகவல்

+ 2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் + 2 பொதுத்தேர்வானது, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியோடு  முடிவடைந்தது.தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் திவீரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியீடு பல சிக்கல் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,முடிவுகள் வெளியிடுவது, உயர்கல்வியில் […]

#School 6 Min Read
Default Image

கொரோனா காலத்தில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் ! மாலை வெளியாகிறது முடிவு.!

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி மார்ச் மாதம் 10 மாநிலங்களில் 36 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  மீதமுள்ள 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து  தலா 4 இடங்கள்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து  தலா 3 இடங்கள்,ஜார்கண்டிலிருந்து 2 இடங்களும், மணிப்பூர் ,மிசோரம் மற்றும் மேகாலயாவிலிருந்து தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.   காலை […]

Rajya Sabha 3 Min Read
Default Image

ஜூலை 2வது வாரத்தில் 10, 11, +2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்.!

தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் – அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள […]

minister sengottaiyan 3 Min Read
Default Image

#Breaking: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் […]

result 2 Min Read
Default Image

வடை ரூ.10, டீ ரூ.28.! தேர்தலில் தோற்கடித்த வாக்காளர்களுக்கு விரக்தியில் போஸ்டர் அடித்து ஒட்டிய வேட்பாளர்.!

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். […]

candidate 5 Min Read
Default Image

#Breaking: வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல்செய்ய உத்தரவு.!

13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10  வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் […]

cctv camera 5 Min Read
Default Image

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல  – தமிழிசை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல  என்று தமிழக  பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் தமிழக  பாஜக தலைவர் தமிழிசை  நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் என்றும்  ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும் என்று தெரிவித்தார். இதன்படி சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி […]

#BJP 3 Min Read
Default Image

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு…!!

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது டிச.22, 23 இல் நடைபெற்றது.இந்நிலையில் காவல்துறை சார்பு ஆய்வாளர் (finger print)  எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வு முடிவுகளை http://www.tnusrbonline.org  என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TNPSC 1 Min Read
Default Image

பாரதிய ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டுவிட்டது – சிவசேனா…

 பாரதிய ஜனதாவின் வெற்றித்தேர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பா.ஜ.க. ஆட்சி செய்து வந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் அக்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி பா.ஜ.க.வுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. தோல்வி குறித்து சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா கட்சித்தலைவர் […]

#Election 2 Min Read
Default Image

ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் காங்கிரஸ் முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதையொட்டி, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

#BJP 1 Min Read
Default Image