Tag: restrictions

குழந்தைகளை படத்தில் நடிக்க வைக்க இதையெல்லாம் பின்பற்ற வேண்டும்.!

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ஒடிடி தளங்களில், பெரியவர்கள் மட்டுமின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்படியான சூழ்நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்களும் ஒதுக்கப்படும் ஆனால், அவை சிறிய வயது கதாபாத்திரமாகவே மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களில் மட்டுமே அது முழு நீள பலமாக இருக்கும் எடுத்துக்காட்டாக பசங்க திரைப்படம். அப்படி 13-வயதுக்கு உட்பட்டவர்களை நாம் சினிமாவில் நடிக்க வைக்கும் போது அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. தற்போது […]

Babyartist 3 Min Read
Default Image

#BREAKING: குடியரசு தின விழா – பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு. நாடு முழுவதும் நாளை 73-வது குடியரசு தினம் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியக் குடியரசு […]

RepublicDay2022 5 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு;கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஆலோசனை!

சென்னை:கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இந்த நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் […]

#Corona 5 Min Read
Default Image

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு …!

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த வைரசுஸுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்த வகையில் […]

restrictions 3 Min Read
Default Image

10 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க சொன்னதால் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலகிய இந்திய ஹாக்கி அணி …!

10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு […]

#England 3 Min Read
Default Image

#Breaking:கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை. அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், […]

#Coimbatore 4 Min Read
Default Image

நாளை மாலை 7மணி முதல் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்… மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம்.!

நாளை மாலை 7 மணிக்கு பின் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக  சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 7 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், நாளை மாலை 7 மணிக்கு பின் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் […]

#ElectionCommission 5 Min Read
Default Image

திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்.!

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று […]

#Marriage 2 Min Read
Default Image

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலிபோர்னியாவில் திரையரங்குகளை திறக்க திட்டம்!

கலிபோர்னியாவில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ள திரையரங்கம். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்துமே முடங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை பொறுத்து தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கான தளர்வுகள் பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Corona 2 Min Read
Default Image

யூ-டியூப் தரும் புதிய அதிர்ச்சி! கண்டிப்பாக நீங்க உஷாராக இருக்கணும் மக்களே!

நேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து விட்டு காலத்தை போக்குவோரும் உண்டு. இப்படி பலவித மக்கள் உள்ளனர். ஆனால், எதுவாக இருந்தாலும் ஒரு விதிமுறை உள்ளது அல்லவா! யூ-டியூப்பில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நாம் செய்தால் உடனே யூ-டியூப் அதிரடி முடிவுகளை எடுக்குமாம். யூ-டியூப் சேனல் முன்பெல்லாம் யூ-டியூப் என்பதே பார்ப்பதற்கு […]

restrictions 4 Min Read
Default Image