கேரளாவில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கேரள மாநிலத்தில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவசர சிகிச்சை என்றால் சுகாதாரத்துறையில் பதிவு செய்து, பணியாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். கேரளா பத்தினம்திட்டாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை […]