தமிழகம் முழுவதும் 2356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது.ஆனால்,இன்று மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்,படிப்படியாக குறைந்து வருகிறது.அதன்படி,கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.அதே சமயம்,கொரோனா இறப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 36 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தமிழகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து இருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று வரை 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் […]