Paneer recipe-ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; பன்னீர் =200 கிராம் எண்ணெய் =இரண்டு ஸ்பூன் வெண்ணெய் =ஒரு ஸ்பூன் பால் சிறிதளவு முந்திரி =15 மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் மல்லித்தூள்= ஒரு ஸ்பூன் சீரகத்தூள் =ஒரு ஸ்பூன் கஸ்தூரி மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் கரம் மசாலா =ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் பட்டை =நான்கு கிராம்பு= நான்கு இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு […]