Tag: Responding To Treatment

“விரைவில் நம்மிடையே திரும்பி வருவார்” பிரணாப் முகர்ஜியின் மகன் ட்வீட்.!

இன்று காலை மருத்துவமனை புல்லட்டின், 84 வயதான மூத்த அரசியல்வாதி தொடர்ந்து “வென்டிலேட்டர் ஆதரவில்” இருப்பதாக தெரிவித்தன. ஆக-10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டள்ளார். இந்நிலையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில்  உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் […]

Abhijit Mukherjee 6 Min Read
Default Image