கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு […]