மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு மிகவும் முக்கியமானது தன்னலமற்ற தன்மை தான். சுயநலமில்லாமல் வாழக்கூடிய கணவன் மனைவி தான் கடைசி வரை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இது எல்லா உறவுகளுக்குள்ளும் அமைந்து விடுவதில்லை. பலர் சுயநலமானவர்களாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவுக்குள் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தங்களை அதிகம் நேசிக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என விரும்புவது வழக்கம். பெண்கள் தன்னை தனது கணவர் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது […]
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும் என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள் குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். […]
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதே போல திருப்பூரில் கலந்து கொண்ட பிரதமர் அங்கேயும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த இரண்டு நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சியாகும்.இதில் அரசு அதிகாரிகள் , தமிழக முதல்வர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அரசு விழாவில் தேசியகீதம் பாடததற்கு கண்டனம் […]