அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அவசரநிலை பிரகடனம் 16 மாகாணம் ட்ரம்ப்_க்கு எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அவசர நிலையை அறிவித்தார். அவரச நிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளதற்கு அந்நாட்டில் […]
திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார். மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக […]