டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
யுபிஎஸ்சி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவரான மனோஜ் சோனி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியுள்ளார். 2017இல் UPSC உறுப்பினரான சோனி, 2023 மே 16இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் குடியரசுத் தலைவரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என தெளிவாகவில்லை. ஆன்மிக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது சோனியின் ராஜினாமா […]
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அசோக் சவான் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேசியாக கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]
எலான் மஸ்க் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை கண்டுபிடித்த பிறகு தான் பதவி விலகுவதாக கூறியுள்ளார். இந்த வேலை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரைக் கண்டால் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை நிர்வகிப்பேன் ” என்று மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Should I step down as head of Twitter? I will abide by the results of this poll. […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று அண்மையில் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, […]
அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை. திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. திமுக மீது அதிருப்தியால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் […]
திமுக மீது அதிருப்தியால் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக தகவல். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மீது அதிருப்தியால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்காததால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்திருக்கலாம் […]
பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் என தகவல். முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி […]
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]
ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் அவர்கள் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி நவ்ஜோத் சிங் சித்து உடன் அம்ரீந்தர் சிங்கிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இவர் தற்பொழுது தனது பஞ்சாப் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பஞ்சாப் லோக் […]
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இன்று அனுப்பினார். சமீபத்தில் உள்துறை அமைச்சர் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என முன்னாள் மும்பை காவல்துறை ஆணையரிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தன் மீதான ஊழல் […]
மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார். மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லா, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், ஜெயங்கொண்டான் தொகுதி பாமக வேட்பளாக பாலு அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை. இதனிடையே, நாடு முழுவதும் பாரத் […]
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் தனது பதவியை செவ்வாய்கிழமை ராஜினாமா உள்ளார். பா.ஜ.க.வுக்கு சார்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தெலங்கானா பாஜக. தலைவர்க்கு ஆதரவாக அங்கி தாஸ் செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா நிறுவனம் அங்கி தாஸ் தவறாக […]
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து யோஷிஹைட் சுகா வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரதமர் ஷின்சோ அபே. இவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாகவும் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவரது ராஜினாமா அறிவிப்பை அடுத்து, சபையிலுள்ள 534 உறுப்பினர்களும் வாக்கு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. 534 உறுப்பினர்களில் 377 பேர் யோஷிஹைட் […]
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக பெருங்குடல் நோயால் பாதிக்கப்பட்டு வரும் ஷின்சோ அபே, இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. ஷின்சோ உடல் நலப்பிரச்சினைகள் காரணமாக தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருந்த நிலையில், டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக […]
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதிவில் இருந்து விடுவிக்கும்படி தெரிவித்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாலா நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவருக்கு கீழ், ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் […]
ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 400 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த மாதம் அதிபர் பர்ஹாம் சாலி புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது […]
மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்து உள்ளார். இவர் யுனைடெட் மலாய்ஸ் தேசிய அமைப்பு கட்சியில் இருந்தார். கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காம் பிரதமராகப் பணியாற்றினார். பின்னர் 2003-ம் ஆண்டு யுனைடெட் மலாய்ஸ் கட்சியில் […]