இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
நான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என விரும்பினால் நான் பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே, முதல்வர் உத்தவ் […]
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா. பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார் பிப்லப் குமார் தேப். இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்லப் குமார் தேப் இளைய தலைவராக இருந்தபோது பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வந்தார் […]
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா. ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ஜெகன்மோகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அமைச்சரவை மாற்றியமைக்கும் வகையில் புதிய அமசகர்களின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஆந்திராவில் முதல்வர் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்தார். அதன்படி, […]
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்,நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் எஸ்ஏடி தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் அடங்குவர். இந்நிலையில்,பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ரூபா குருநாத் ராஜினாமா. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பை ஏற்ற ரூபா குருநாத் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ள ரூபா குருநாத், வணிகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு […]
உத்தராகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார். உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உத்தராகண்ட் ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மவுரியா, ஆக்ரா மேயராக இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி […]
இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்பாக்காத அளவுக்கு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட, பொது […]
மீண்டும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வர விரும்புவதாகவும், முடியாவிட்டால் வழக்கறிஞராக மாறி மக்களுக்கு சேவை செய்வேன். குஜராத்தின் சூரத் நகரில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை பெண் காவலர் சுனிதா யாதவ் அதிரடியாகக் கைது செய்தார். இதனையடுத்து, இவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென இவர் தான் பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காவலர் சுனிதா, நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் […]
குஜாராத் மாநிலத்தில் நேற்று 2 எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று மேலும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத்தில் 4 மாநிலங்களவை பதவிகள் காலியாகின்றன. இவற்றுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்ஷ்ய் படேல் மற்றும் ஜித்து சவுத்ரி ஆகியோர் முதல்வர் ரூபானியை சந்தித்த பின்னர், நேராக சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த […]
மஹாராஷ்டிராவில் 200 செவிலியர்கள் திடீர் ராஜினாமா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோன அவைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 151,876 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 200-க்கும் […]
பிப்ரவரி 24, 2008 — வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். பிடரல் காஸ்ட்ரோ. 1959 ல் கியூபா அதிபராக பதவியேற்றார். அண்டை நாடான அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்று ஆட்சி செய்து க்யூபா மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றார். உலக நாடுகளின் பாராட்டுதல்களையும் பெற்றார். சோவியத் யூனியன் முதல் பல சோஷலிச நாடுகளில் கம்யூனிசம் தோல்வியடைந்த பின்னரும்கூட கம்யூனிசக் கொள்கைகளை வெற்றிகரமாக க்யூபாவில் தூக்கிப் […]