நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு கிடைக்கும் என அறிவிப்பு. பாகிஸ்தான் பிரதமர் தனது நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு வித்தியாசமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது, பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ குடியிருப்பு இல்லம் (official residence) இப்போது திருமணங்கள், பேஷன் ஷோக்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், […]