PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை இன்று முடித்து கொள்கிறது. Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! […]
பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் காலக்கெடுவானது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Paytm நிறுவனத்தின் kyc குறைபாடுகள் மற்றும் தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தததன் காரணமாக அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் […]
கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளுமாறு தெரிவித்தது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் அருகில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதேபோல, ஒடிசாவில் உள்ள ரிசர்வ் வங்கியில், 2000 ரூபாய் நோட்டுகளை […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த மே மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு, ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளலாம் என்றும், அதனை செப்டம்பர் 30ம் தேதிகுள் மாற்றி வங்கிகளில் செலுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. பின்னர் […]
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4% ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய […]
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணச் சந்தையை உள்ளடக்கிய நிலையில்,கொரோனா தொற்றுக்கு முன்னதாக இருந்த வர்த்தக நேரங்களை மீட்டெடுத்துள்ளது.அதன்படி,ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைகளில் ஏப்ரல் 18 (நேற்று) முதல் காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் ஏப்ரல் 7,2020 அன்று மாற்றப்பட்டது,அதன்படி,சந்தைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில்,தற்போது அவற்றை மாற்றி பழைய நேரத்திலேயே தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
வருகிற 2021 -ல் வழக்கமானா சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தவிர்த்து வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அரசு வேலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை கிட்டத்தட்ட வங்கிகளுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு வரப்போகும் புதிய வருடமாகிய 2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? ஜனவரி 26 செவ்வாய் கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 11 […]
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியினை (எல்விபி) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் , சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 90 வருடங்களுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது.ஆனால் இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் […]
ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்ய இன்று முதல் அக்,.16 வரை விண்ணப்பிக்கலாம். ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் ஐயாயிரத்து 51 ரூபாய் என்ற விலையில் முதலீடு செய்யலாம்.இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பொதுத்துறை வங்கிகள், குறிப்பிடத் தக்க அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இணையத்தள வழி விண்ணப்பித்துப் பணம் செலுத்துவோர் ஒரு கிராமுக்கு ஐயாயிரத்து ஒரு ரூபாய் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கப்பத்திர முதலீட்டின் முதிர்வுக்காலம் 8 […]
200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பணம் புழக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருந்தது. இதற்கான விளக்கத்தையும் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டு […]