ரூ.2,000 நோட்டு செல்லாது என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் வெளியானது. அதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதுபோன்ற எண்ணம் இதுவரை மத்திய அரசிடம் இல்லை. மேலும் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்கள். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பின்னர் அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளை […]