பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தணிக்கை குழுவின் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மரியாதை செலுத்தாத நிலையில் ரிசர்வ் வங்கியின் தமிழக மண்டல மேலாளர் எஸ்.எம் சாமி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் […]
சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி […]
ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் பொதுமக்கள் இனி எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது கடையில் கொடுத்து மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. எனவே மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ள […]
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி,கடந்த மே மாதத்திலிருந்து 8 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆகவே தொடர்கிறது. அதேபோல,ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இன்றி 3.35% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக ரிசர்வ் […]
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ஜூன் மாதத்தில் பணவியல் கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்புகளின் வழிகளில் பொருளாதார செயல்பாடு பரவலாக உருவானது மற்றும் பொருளாதாரம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதனால்,வங்கிகளுக்கு ரிசர்வ் […]
ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பாக,வாடிக்கையாளர் கட்டணம் உள்ளிட்ட நான்கு விதிமுறைகளை,ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்.பி.ஐ.) ஏ.டி.எம்.மூலமாக பணம் எடுத்தல் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை வியாழக்கிழமையன்று அறிவித்தது.அதன்படி,இலவச வரம்புக்கு அப்பாற்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது சம்மந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள்: சொந்த வங்கியில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள்: ஒரு ஏடிஎம் பயனருக்கு,ஐந்து இலவச பரிவர்த்தனைகளானது (பணம் எடுத்தல் அல்லது […]
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதா வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், வரும் காலத்தில் ரூ.5,ரூ.10,ரூ.100 ஆகிய பழைய நோட்டுகள் திரும்ப பெறப்படும் என வெளியாகும் தகவல் தவறானது, பழைய நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படும் என வெளியாகும் தகவல் உண்மை அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்ய இன்று முதல் அக்,.16 வரை விண்ணப்பிக்கலாம். ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் ஐயாயிரத்து 51 ரூபாய் என்ற விலையில் முதலீடு செய்யலாம்.இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பொதுத்துறை வங்கிகள், குறிப்பிடத் தக்க அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இணையத்தள வழி விண்ணப்பித்துப் பணம் செலுத்துவோர் ஒரு கிராமுக்கு ஐயாயிரத்து ஒரு ரூபாய் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கப்பத்திர முதலீட்டின் முதிர்வுக்காலம் 8 […]
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கியின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கூற முடியாது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். முதல்கட்ட […]
கொரோனா சூழலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட மத்திய அரசுக்கு ரூ.57,128 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-2020- ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தும் சூழலில் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு உபரி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி வங்கிகள் கொடுத்த கடன் உத்தரவாதக் கடிதங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் போலி உத்திரவாதக் கடிதம் பெற்று 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வேறு பலரும் வங்கி உத்தரவாதக் கடிதம் பெற்று மோசடி செய்தது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த […]
ஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு கணக்குத் தொடங்கியதும் 23லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் […]
பாரத ஸ்டேட் வங்கிக்கு கள்ளநோட்டுத் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக 40லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பணத்தில் கள்ளநோட்டு இருந்தால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும். கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க இதுபோன்ற விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளில் பணம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கள்ளநோட்டுக்கள் குறித்த விதிமுறைகளை மீறியிருப்பதும் […]
மாநில அளவில் நடக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-2016 ஏப்ரல் முதல் மார்ச் வரை முதலீட்டின் அளவு $4.2 பில்லியனாக இருந்தது. இதை தொடர்ந்து போன வருடம் 2016-2017 ஏப்ரல் முதல் மார்ச் வரை $2.21 பில்லியனாக சரிந்தது.இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட வருவாய் தகவல்களை வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சி.ஆர். சவுதாரி வழங்கினார். 2017-2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீடுகள் 2.16 பில்லியன் […]
மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து புது ரூ.10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2005 ஆண்டு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்(பிரவுன்) நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், […]
2000 நோட்டுகள் தற்போது அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ரூ.2.46 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூ நோட்டுகள் பழக்கத்துக்கு வரவில்லை. அதனால், ரிசர்வ் வங்கி 2000 நோட்டு அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும் கையில் இருப்புள்ள 2000 நூடுகளையும் புழக்கத்தில் வெளியிட வில்லை ‘ எனவும் கூறியுள்ளது.