பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். இதில், பொருளாதாரத்தில் […]
உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். மேலும், […]