மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் […]
7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்,இன்று தீர்ப்பு. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில்,மருத்துவம்,பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை […]