Tag: reservation bill

10 % இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவை_யில் தாக்கல்…!!

நேற்று  நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு  10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் இருந்த சூழலில் இந்த மசோதா குறித்து அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது இந்நிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட்து.குறிலர்களா கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடைய உள்ள […]

#BJP 2 Min Read
Default Image