செயற்கையான கருப்பை வசதியை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம். செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சியின் மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில், நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க முடியவில்லை என்றாலும், இதனை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் […]
34,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த woolly rhino-ன் உடல் கண்டஎடுக்கப்பட்டுள்ளது. இது மூன்று அல்லது நான்கு வயதில் காண்டாமிருகம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். சமீபத்தில் ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஒரு உறைந்த பனிபரப்பு உருகியது. உள்ளூர் மக்கள் அந்த பனி பரப்பில் புதைந்து கிடந்த ஒரு இறந்த விலங்கின் உடலை மீட்டனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் என்றும், ஒருவகை காண்டாமிருகத்தின் உடல் […]
அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு. இன்று அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் […]