டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]
கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பழங்காலத்து பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை கொந்தகை தளத்தில் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மண்டையோடு, கை, கால், எலும்புகள் உணவுக்குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவை மரவனும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த […]
மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு […]
சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளும் செலுத்திக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கும் உள்ள நிலையில், இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நோயெதிர்ப்பியல் நிறுவனம் ஆராய்ச்சியில் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கருவுக்கும் நஞ்சு கொடிக்கும் […]
ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். அமீரகத்தை பொறுத்தவரையில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், […]
உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு. உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா […]
கொரோனா சிகிச்சை ஆராய்ச்சியில் அமெரிக்காவாழ் இந்திய சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்கான, மருந்து கண்டறியும் ஆராய்ச்சிக்காக, ‘2020 3எம் இளம்விஞ்ஞானி’ போட்டியில், அமெரிக்க வாழ் இந்தியரான அனிகா செப்ரோலு (14) என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனிகா, கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான அவர் மேற்கொண்ட […]
மனிதர்கள் 23 வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம். கலிபோர்னியாவில் உள்ள, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் 166 நாடுகளில், 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வெளியான அறிக்கையில், பொதுவாக 23 வயதில் இருந்து, மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த வயதில் தான் அவர்கள் வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள். நாம் வெளிக்கு செல்லும் […]
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக, ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து நடந்த ஆய்வில், இவை அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், […]
இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் செல்வராக்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். சீன மக்களில் ஏராளமானோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர்களாக உள்ளனர். சீனாவின் குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வில், ‘பெரும்பாலான சீனர்கள் தங்கள் சொந்த தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சீன குடிமக்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெய்ஜிங்கிற்கு சாதகமான […]
சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு. கொரோனா வைரஸ் என்ற கொடூர வைரஸானது, முதலில் சீனாவில் தான், தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. அதன் பின் இந்த வைரஸ் பாதிப்பு, பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவ குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில், இருந்து கொரோனா தொற்றிலிருந்து குணமான 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வில் 90% பேருக்கு நுரையீரல் […]
கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 […]
மதுரையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலை கண்டுபிடிப்பு. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட கற்களில், பழமை வாய்ந்த தமிழ் மற்றும் வட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட […]
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பற்றிய பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை உலக அளவில், 5,500,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட […]
கொரோனா வைரஸ் இதயம் மற்றும் நுரையீரலை நேரடியாக தாக்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் இதய அறை மூலம் அவர்கள் இறப்பார்களா? என்பதை கண்டறியலாம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரசின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த […]
அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் கொரோனா வைரஸ் குறித்து வெளியான புதிய தகவல். இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக, மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து […]
நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு. முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட் கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கான ஆய்வுகளுக்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஏசி மூலம் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த 3 வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு கொரோனா தொற்றினால் […]
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகளிலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செக் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஜன் லுகாசெவிக் என்பவர், செவ்வாய் கிரகத்தில், உணவு மற்றும் மருந்து வகை தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் இணைந்து பராகுவே பல்கலைக்கழக வாழ்வியல் அறிவியல் துறையின் குழுவினரும் இணைந்து செயல்பட்டனர். இவர்கள் செவவாய் கிரகத்தில் நிகழும் தட்பவெப்ப நிலையில் மண் […]
இன்று உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் இயற்கையை சார்ந்து வாழும் உயிரினங்களை, மனிதன் தனது சுயநலத்திற்காக அளித்து வருகிறான். இந்த இயற்கையையோ அல்லாது இயற்கையை சார்ந்த உயிரினங்களை அளிப்பது, நமது வாழ்வாதாரத்தை தான் பாதிக்கும் என்பதை, உயிரினங்களை அழிக்கும் எந்த மனிதர்களும் உணருவதில்லை. இந்நிலையில், புதிய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதிலும் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் பூச்சிகள், தேனீக்கள் அழிந்து வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், அதிக அளவு விவசாய நிலங்களும், […]