சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கஷ்டப்படாமல் இருக்க, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 2 கோடி […]