Tag: RepublicDay2024

டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!

நாட்டின் 75வது குடியரசு தினம் விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. […]

#Delhi 5 Min Read
Retreat ceremony

அட்டாரி – வாகா எல்லையில் கொடியிறக்கம் நிகழ்வு!

நாட்டின் 75வது குடியரசு தினம் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கர்தவ்ய (கடமை) பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் […]

75th Republic Day 5 Min Read
Attari-Wagah border

இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம்… குடியரசு தினத்தை கொண்டாடும் கூகுள்!

இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்று, மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி […]

75th Republic Day 6 Min Read
Google Doodle

டெல்லியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை!

டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு இடம்பெற்றது. நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கொடியை ஏற்றி வைப்பதற்கு முன்பு, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் குடியரசு தினவிழா நடைபெறும் கடமை பாதைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, குடியரசு தின விழாவின் சிறப்பு […]

#Delhi 4 Min Read
75thRepublicDay

ராமர் நமது தேசிய அடையாளம்… வீடியோ வெளியிட்ட ஆளுநர் ரவி!

நாட்டின்  75வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  இதனிடையே, குடியரசு தினவிழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொளி மூலம் உரையாற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஆளுநர் கூறியதாவது, தமிழக […]

#RNRavi 7 Min Read
RN RAVI

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதற்கு முன்பு டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் குடியரசு தினவிழா நடைபெறும் கடமை பாதைக்கு (கர்தவ்யா) அழைத்து செல்லப்பட்டார். அப்போது, குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும்  உடனிருந்தார். […]

#Delhi 5 Min Read
Droupadi Murmu

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!!

பிரதமர் நரேந்திர மோடி 75வது குடியரசு தின விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட […]

#Delhi 4 Min Read
Republic Day - PM Modi

Republic Day 2024 : மத நல்லிணக்கம்… வீர தீர செயல்களுக்கான தமிழக விருதுகள் அறிவிப்பு.!

இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர […]

75th Republic Day 6 Min Read
Tamilnadu govt Awards

இந்திய குடியரசு தினம் விழா… பிரான்ஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்பு!

நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் என பல்வேறு நிகச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் […]

#Delhi 5 Min Read
French Soldiers

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா…தேசிய கொடியை ஏற்றவுள்ள ஜனாதிபதி!

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார். நாட்டின் 75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாட்டின் 75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதாவது, ராஜபாதை எனப்படும் […]

75th Republic Day 5 Min Read
Droupadi Murmu

Republic Day 2024 : நீதித்துறையின் அடையாளம் ராமர் கோயில்… குடியரசு தலைவர் உரை.!

இன்று 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஒரு நாட்டின் 75வது குடியரசு தின விழா என்பது தேசத்திற்கு உண்மையான வரலாற்று மைல்கல் என குறிப்பிட்டார். மேலும், நீதித்துறை பற்றியும் ராமர் கோவில் பற்றியும் பல்வேறு கருத்துக்களை குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். கலைத்துறையில் சிறந்த சேவை.. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது.! ” நாம் இந்திய மக்கள் ” […]

75th Republic Day 8 Min Read
President Droupati Murmu speech

கலைத்துறையில் சிறந்த சேவை.. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது.!

இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். முன்னதாக அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோக 21 பேருக்கு சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. நாட்டின் 75வது குடியரசு தினம்..! 80 ஆயுதப் […]

75th Republic Day 5 Min Read
Padma Bhusan award - DMDK Leader Vijayakanth

குடியரசு தின விழா: இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு.!

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். நாளை நடைபெறும் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்துள்ளார். இன்று மதியம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவருக்கு மத்திய அமச்சர்கள் பூ கொத்து கொடுத்து உற்சகமாக வரவேற்றனர். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய ஜெய்ப்பூரில் உள்ள ஓரிரு பாரம்பரிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார். தற்பொழுது, ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சென்றுள்ளார். […]

75th Republic Day 3 Min Read
Emmanuel Macron

Republic Day 2024 : தமிழக காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள்… மொத்த லிஸ்ட் இதோ….

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலங்கலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தலைநகர் டெல்லி உட்பட அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அதே இந்த வருடத்திற்கான குடியரசு தலைவர் விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது […]

PRESIDENT AWARD 6 Min Read
Republic day Awards for Tamilnadu Police

முதலில் தேசம்.. நாட்டிற்காக எதனையும் செய்ய வேண்டும்.! மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு.!

வரும் ஜனவரி 26ஆம் தேதி 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசுதின விழாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட NCC மற்றும் NSS மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி.. டெல்லியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கர்பூரி தாக்கூரின் […]

#Delhi 5 Min Read
PM Modi

தொடர் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]

#Transport Department 3 Min Read
Pongal special buses

குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம்.!

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் […]

Gram Sabha 2024 4 Min Read
Gram Sabha meeting TN