சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று […]
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், குடியரசு தின விழாவானது கோலாகலமாக வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இதில், பாதுகாப்பு படை […]
டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது. இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் […]
டெல்லி குடியரசு தின நிகழ்வில், ராஜபாதைக்கு மேல் விமானப்படையினர் சாகசம் புரிந்து வருகின்றன. இந்த சாகச நிகழ்வில் 75 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது, […]
குடியரசு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம். பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் 73வது […]
இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் ,விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த முறையில் பணி புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்ம ஸ்ரீ விருதுகள் […]
நாளை நாடுமுழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டிடிவி தினகரன் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய […]
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக படை வீரர்கள் பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. டெல்லியில் விஜய் சவுக்கில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. […]
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடக்கும் டெல்லியில் டிராக்டர் பேரணி நடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க […]
குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால், இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரிட்டனில் தினந்தோறும் 60,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறாரகள். இதனிடையே, இந்தியாவிலும் உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]
மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் […]
செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15ம் தேதி வரை, பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. https://t.co/sIVqAMtPeR என்ற மத்தியஅரசின் இணையதளமான ஆன்லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கு கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு செல்வதால் பேருந்து வசதி செய்து தருமாறு கூறினார். இன்று நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக […]
ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் பல்வேறு மாநிலங்களின் தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகம் சார்பில் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனார் சிலை , ஒயிலாட்டம் , தப்பாட்டம் போன்றவை அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதைப்போல டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு […]
டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட்டு முப்படையினர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் வருகின்றனர். இதைப்போல டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய […]
தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்த விழாவில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் […]
குடியரசு தினத்தை கொண்டாடும் முறை இது தான். ஒற்றுமையுடன் நாம் இந்தியர் என்று பெருமையுடன் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமானது ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தேசிய கோடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் அணைத்து பொது மக்கள், தலைவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருமே கலந்து கோலாவதுண்டு. கொண்டாடப்படும் முறை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் முதலில் டெல்லியில் பிரதமர் மூவண்ண […]
குடியரசு தினம் ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாப்படுகிறது. குடியரசு தினம் உருவானது எப்படி என்பதை பார்ப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது.குடியரசு தினம் எதனால் கொண்டாடுகின்றோம் எவ்வாறு குடியரசு தினம் உருவானது என்பதை காண்போம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் […]
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக […]
தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று இரு அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்னை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ராமலட்சுமி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.