Tag: republic day70

குடியரசு தினத்தில் இசைக்க பட்ட “சங்நாதம்’ …!!

நேற்று நடைபெற்ற 70_ஆவது குடியரசு தினத்தில் “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து . இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பை பெற்றுக்கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 70வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட “சங்நாதம்’ என்ற புதிய கீதம் […]

india 3 Min Read
Default Image

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் ராம்நாத்கோவிந்த்….!!

இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்திய நாட்டின் குடியரசுதின விழாவின்  சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழாவை ஒட்டி […]

#Delhi 3 Min Read
Default Image

டெல்லியில் குடியரசுதினத்தை சீர்குலைக்க முயற்சித்த தீவிரவாதிகள் கைது…!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்க முயன்ற 2 தீவிரவாதிகளை டெல்லி மணிலா போலீசார் கைது செய்துள்ளனர்.   இந்திய நாட்டின் 70_ஆவது ஆண்டு குடியரசு தின விழா வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.அதை சிறப்பாக நடத்தும் முடிவில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யா பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட தீவிரவாதில்களிடமிருந்து ஏராளமான […]

#Delhi 3 Min Read
Default Image

குடியரசு என்பதன் பொருள்…!!

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

india 2 Min Read
Default Image

குடியரசு பெற்ற மிகப்பெரிய குடியரசுநாடு இந்தியா…!!

உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 147 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய […]

india 2 Min Read
Default Image

குடியரசு தினத்தை நினைவு கூர்வோம்…!!

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் […]

india 3 Min Read
Default Image