கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார். பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை! இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா […]
பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]
சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த […]
குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளான ஜனவரி 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு தினமாக புது டெல்லியிலும் மற்றும் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள். இதனைத் […]
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய […]
இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அத்தாரி வாகா எல்லையில், கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் கொடி இறக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வழக்கம் போல பல இடங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டு குடியரசு தினத்தை மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் […]
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு […]
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பஞ்சாப் மாநில கலைஞர்களுடன் நடனமாடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசத்தினார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டு […]
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் பனியில் குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் […]
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறும்.இந்தாண்டுக்கான குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த 71ஆவது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழுவீச்சில் தயாராகிவருகிறது.இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த குடியரசு தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் மரியாதை: ஒவ்வொரு முறையும் இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் இம்முறை தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்க உள்ளது. அங்கு அவ்வீரர்களுக்காக மலர் வளையம் வைத்து […]
நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா முதல் முறையாக கடலோர காவல் படையின் அணிவகுப்பை வழி நடத்தி செல்கிறார். இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார […]
இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது ராஜபாதை முதல் செங்கோட்டை வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. அதில் தமிழகம் சார்பில் அய்யனார் கோவில் கொடை விழா போன்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது. குடியரசு தின ஒத்திகைகள் முடிந்துள்ள […]
26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால்செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார். இதையடுத்து […]
70_ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்பாடை வீரர்கள் திரும்பும் விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவை தொடர்ந்து முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையிட்டனர். ராணுவ பேண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.கப்படுகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது. 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள கடற்கரையில் மணலில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் குடியரசு தினத்தை போற்றும் வகையில் மணலில் சிற்பத்தை வடிவமைத்திருந்தார் . 70வது குடியரசு தினத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூவர்ண கொடியுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. மணல் சிற்பம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் குடியரசு தின விழா மணல் சிற்பம், கடற்கரையில் […]
இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் மாநில ஆளுநர் நரசிம்மன், தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார். கேரள மாநில மாநில ஆளுநர் […]
இந்திய 70_ஆவது குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின […]
ட்வீட்_டர் பதிவு மூலம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இன்றய குடியரசுதின வாழ்த்துக்களை அனைத்து அரசியல் தலைவர்களும் தெரிவித்து வரட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள […]
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் […]