2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 24ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பின்னர் முதலமைச்சர் பழனிச்சாமி […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம்,அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் ,அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் , 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள்,வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு […]
முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், சென்னையிலிருந்து டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு முலம் தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் […]
விமான சேவை மூலமாக தமிழகத்தில் இனி முதலீடுகள் அதிகரிக்கும். ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம்: பின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று […]
டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், சென்னையிலிருந்து டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை உலக முதலீட்டாளர் மாநாட்டை துவக்கிவைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம்: […]
இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழில்துறை அமைச்சர் சம்பத் சந்தித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் இருவரும் இன்று கலந்து கொள்ள உள்ளனர்.