70_ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்பாடை வீரர்கள் திரும்பும் விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவை தொடர்ந்து முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையிட்டனர். ராணுவ பேண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.கப்படுகின்றனர்.
நேற்று நடைபெற்ற 70_ஆவது குடியரசு தினத்தில் “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து . இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பை பெற்றுக்கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 70வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட “சங்நாதம்’ என்ற புதிய கீதம் […]
ஒடிசா மாநிலத்தில் 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது. 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள கடற்கரையில் மணலில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் குடியரசு தினத்தை போற்றும் வகையில் மணலில் சிற்பத்தை வடிவமைத்திருந்தார் . 70வது குடியரசு தினத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூவர்ண கொடியுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. மணல் சிற்பம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் குடியரசு தின விழா மணல் சிற்பம், கடற்கரையில் […]
இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் மாநில ஆளுநர் நரசிம்மன், தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார். கேரள மாநில மாநில ஆளுநர் […]
இந்திய எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் 70_ஆவது குடியரசு தினத்தை கொண்டாடினர். 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடினர்.அப்போது பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இருக்கும் வாகா எல்லையில், இந்திய தேசியக் கொடியை ஏற்றி மறைந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய இந்திய ராணுவத்தினர், இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டு குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். அசாம் மாநிலத்தில் உள்ள புல்பாரியில் உள்ள வங்கதேச எல்லையில் இரண்டு நாட்டு வீரர்களும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். வங்கதேச ராணுவ வீரர்களுக்கு, இந்திய […]
இந்திய 70_ஆவது குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின […]
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையில், புதுச்சேரியில் கஜா புயலின்போது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணக்கமான உறவே, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 70வது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ட்வீட்_டர் பதிவு மூலம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இன்றய குடியரசுதின வாழ்த்துக்களை அனைத்து அரசியல் தலைவர்களும் தெரிவித்து வரட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள […]
நட்டு மக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் […]
அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமையேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத்தலைவர் சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைத்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். மேலும் அவர் குடியரசுதின உரை நிகழ்த்தும் போது , நாட்டின் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது . நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களைஇந்த நாளில் நாம் நினைத்து பார்க்க […]
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்திய நாட்டின் குடியரசுதின விழாவின் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழாவை ஒட்டி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 70-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.அதில் குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமையட்டும். மக்கள் துன்பங்கள் ஏதுமின்றி மகிழ்வுடன் வாழ அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில்,குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17b நடவடிக்கை எடுக்கப்படும் .17b நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவர். பணியில் உடனடியாக சேர்பவர்களுக்கு No Work No Pay மட்டுமே என்றும் சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்க முயன்ற 2 தீவிரவாதிகளை டெல்லி மணிலா போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய நாட்டின் 70_ஆவது ஆண்டு குடியரசு தின விழா வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.அதை சிறப்பாக நடத்தும் முடிவில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யா பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட தீவிரவாதில்களிடமிருந்து ஏராளமான […]
இந்தியா வந்தடைந்தார் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா. 950 ஆண்டு முதல் ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார். இந்நிலையில் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இந்தியா வந்தார் தென்னாப்பிரிக்க […]
மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த கொடிக்கம்பம் 100 அடி உயரம் கொண்டது. 2 டன் எடை கொண்டது. இதில் பறக்க விடப்படும் தேசிய கொடியானது வினைல் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டுள்ளது.அதன் நீளம் 30 அடியும், உயரம் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது 1950 ஆண்டு முதல் ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு வாகா எல்லையில் அமைந்துள்ள அட்டாரி – வாகா பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியை உள்துறை […]
அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் இல்லாத குடியரசு தினவிழா கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில், பிளாஸ்டிக் கொடி, தோரணம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக பள்ளி, கல்லுாரிகள் உட்பட, அனைத்து இடங்களிலும், பிளாஸ்டிக் இல்லாத […]
குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார். 1950 ஆண்டு முதல் ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார்.குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது