Tag: Representative

இந்தியா – தென்னாப்பிரிக்கா பிரதிநிதிகள் கூட்டம்…!!

டெல்லி_யில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கிடையேயான பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கிடையேயான இடையிலான பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டனர். மேலும் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளிடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு […]

india 2 Min Read
Default Image