டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 29 ஆம் தேதி பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இது குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார். […]
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீண்டும் சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி 138 வது இடத்திற்கு இறங்கி உள்ளது. 2016-ம் ஆண்டில் இவ்வரிசையில் 133 வது இடம் பிடித்த இந்தியா தொடர்ச்சியாக சரிவையே சந்திக்கிறது. பயங்கரவாதம், பல்வேறு குழப்பங்களை எதிர்க்கொள்ளும் பாகிஸ்தான் 2017-க்கான தரவரிசையில் 139 வது இடத்தை பிடித்து உள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தானைவிட ஒரு இடம் மட்டுமே முன்னிலை பெற்று உள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், […]