Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும். நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் […]
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது […]
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]
நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் ஆர்.பி.ஐ. நிதிக்கொள்கை ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதில், நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும் […]
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு சக்தி காந்ததாஸ் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, முக்கிய கடன் விகிதங்களான ரெப்போ வீதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரெப்போ வீதம் மாறாமல் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் நாணயக் […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் சூழ்நிலை, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். அதில், மாநில அரசுகள் கூடுதல் கடன் பெரும் வசதிக்காக ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகையின் ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், 4 சதவீதமாக இருந்த ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த […]
வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இன்று ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான 3-வது நிதிக் கொள்கையை அறிவித்தது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.75% லிருந்து 5.40% ஆக குறைகிறது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 % இருந்து 5.15 %-ஆக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை 7 […]