தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தையின் கொடூர செயல். தற்பொழுது உலகம் முழுவதிலும் தாய் என்ன? சகோதரி என்ன, தான் பெற்ற குழந்தை என்ன? யாரையுமே பாராது தனது இச்சைக்காக பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடிய கொடூர மிருகங்கள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் வசித்து வரக்கூடிய ஆஸ்டின் என்பவர் தன்னுடைய 10 மாத குழந்தையை பல முறை கற்பழித்து விட்டு இறுதியாக அக்குழந்தையை கொலை செய்துள்ளார். இது குறித்த […]