Tag: reopens after Corona

கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு!

கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால், 13 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்பொழுது உலகமே திக்குமுக்காடிய நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துவிட்டது. இந்நிலையில் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீனா திரும்பி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் புறநகரில் உள்ள டைட்டாய்சன் தீம் பூங்காவில் நேற்று பனி விளக்குகள் மற்றும் […]

Chinese park 4 Min Read
Default Image