நவம்பர் 2 முதல் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்று ஆந்திர முதல்வர் அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலயில், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் […]
பிரெஞ்சு நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுச்செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மட்டும் 4,771பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த வாரத்தில் […]
ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு வசதியாக இருக்குமா என்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் தலைநகரில் இருந்து ஒரு பெற்றோர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று கடிதம் எழுதியது. 2020-2021 கல்வியாண்டில் கொரோனா […]