தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து. தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் […]
இங்கிலாந்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இங்கிலாந்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 40% பள்ளிகள் மட்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதை அடுத்து புது கல்வியாண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்கள் பெரிதும் […]
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இருந்தாலும் தேதி நெருங்கும் போது நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம்: முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்த கல்வி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளை மீண்டும் திறக்க செப்டம்பர்-5 […]
பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களை HRD நாடுகிறது. கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு பல்வேறு மாநிலங்கள் ஊரடங்குகளை விதித்து வருகின்ற நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சின் ஒரு பகுதியான பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020 – பள்ளிகளை மீண்டும் திறப்பதில் அவர்கள் எப்போது வசதியாக இருப்பார்கள் என்று பள்ளிக்குச் செல்லும் […]