Tag: reopen issue

புதுச்சேர் யூனியன் பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சர் ஆலோசனையில் முடிவு…

புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரியில் பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்,புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, […]

#School 3 Min Read
Default Image

பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு….

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் முதலாண்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையையும் பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி தற்போது  வெளியிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குவதால்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்காட்டி கீழ்கண்டபடி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.  முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.  முதலாம் ஆண்டு அல்லது முதல் பருவத்துக்கான வகுப்புகள் […]

college 7 Min Read
Default Image

பள்ளிகள் திறப்பு… அக்டோபர் 1ஆம் தேதி முதல்வர் அறிவிப்பு… பள்ளிகல்வி சூசுகம்…

பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அக்.1ம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள சிறுவலூரில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது,  பள்ளிகள் திறப்பு மற்றும்  மாணவர்கள் சேர்க்கை தேதியை  நீடிப்பது  குறித்து அனைத்து துறையினருடனான  ஆலோசனைக்கு பிறகு விரைவில் முடிவு செய்யப்படும் என்றும். மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, […]

#School 3 Min Read
Default Image