தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வடமாநில இளஞர்களிடம் 3 மாதமாக வாடகையும் வாங்காமல், இலவசமாக உணவளித்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ள காவல் அதிகாரியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்படை காவல் அதிகாரியாக கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்பவர் தான் ரஞ்சித்குமார். இவர் தனது வீட்டிலுள்ள 2 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். […]
முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐதராபாத்தில் வசித்து வரும் பாலலிங்கம் என்பவருக்கு சொந்தமாக 3 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில், இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கினால் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்களிடம், வீட்டு உரிமையாளரான பால லிங்கம் இரக்கம் […]
அண்மைக்காலத்தில் தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. சுப நிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்துகள் வாடகைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றுதான். இந்நிலையில் அண்மைக் காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனால், சென்னை போக்குவரத்து கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது […]