திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரெங்கர் இவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது 15 மாத குழந்தையை கையில் வைத்து கொண்டு ஆனந்தன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர் ஆனந்தன் சட்டையில் இருந்த 70 ரூபாய் பணத்தை ஆனந்தனிடம் கேட்காமல் எடுத்தார். இதை தட்டி கேட்ட ரெங்கருக்கும் , செந்திலுக்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் […]