கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வுபெற்ற ரியல் எஸ்டேட் அதிபர் ரென் ஷிகியாங் கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டுரையை ஆன்லைனில் வெளியிட்டார் அதில், டிசம்பர் மாதம் மத்திய நகரமான வுஹானில் தொடங்கிய கொரோனாவை ஷி தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டினார். இந்த கட்டுரைக்கு பின்னர் […]