கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான […]
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக, ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து நடந்த ஆய்வில், இவை அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், […]