எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து சுப்பையாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமனற்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பை தொடர்ந்து 1,264 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் […]