Tag: removed

அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை நீக்குங்கள்… 52 பதிவுகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்.!

கொரோனா 2வது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை  சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர். இந்த சூழலை அரசு சரியாக கையாளவில்லை என்பதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அரசை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேஸ்புக், […]

#Twitter 5 Min Read
Default Image

தனுஷின் புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்ட தனுஷ் பட நடிகை ஐஸ்வர்ய லட்சுமி!

தனுஷுடன் தற்பொழுது ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்திருந்தாலும் தனுஷின் இன்னொரு படத்திலும் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தான் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார். மலையாளத்தில் வெளியாகிய மாய நதி எனும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிய நடிகை தான் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் வெளியாகி ஆக்சன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் நடித்திருந்தார், இதன் மூலம் தமிழ் திரை உலகில் இவர் […]

actress 4 Min Read
Default Image

நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி ‘திருகாணி’.! அரசு மருத்துவர்களுக்கு சவால்..பின்னர் நடந்தது என்ன.?

புதுக்கோட்டை மாவட்டம் புஷ்பம் என்பவருக்கு திடீரென, இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் திருகாணி இருப்பதை கண்டறிந்து, பிறகு அதை லாவகமாக முறையில் அகற்றப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி புஷ்பம். கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்கு வெளியில் […]

government hospital 7 Min Read
Default Image

சரஹா அப்ளிகேஷன் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது…!!

  சரஹா என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. இந்த சரஹா அப்ளிகேஷன் ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது . யாரிடமிருந்து மெசெஜ் வரப்பட்டது, எங்கிருந்து வரப்பட்டது என தெரியாது. மேலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்ரினா காலின்ஸ் என்ற இளம் பெண் பாலியல் தொந்தரவு கொடுக்கும் விதமாக மெசேஜ்கள்(குறுஞ்செய்திகள்) தனக்கு வந்து குவிகின்றன என்று கூறி சரஹாவை கூகுள் […]

google play 2 Min Read
Default Image