Tag: remove his slippers

என் பேரனாக நினைந்து தான் சிறுவனை செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்-அமைச்சர் விளக்கம்

 அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்ன நிலையில் ,என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.  நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார்.உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் […]

#ADMK 3 Min Read
Default Image

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னது சர்ச்சையாக மாறியுள்ளது.  நீலகிரி மாவட்டம் முதுமையில் யானைகள் முகாம் நடைபெறுகிறது.இதற்கான நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்பொழுது, அமைச்சர் சீனிவாசன் அங்கு சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. The inauguration of the rejuvenation camp for captive elephants in the Mudumalai Tiger Reservce (MTR) were overshadowed as State forest minister, Dindigul C. Sreenivasan, […]

#DindigulSreenivasan 3 Min Read
Default Image