உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய சரியான வழிமுறைகள் : நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும்.தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது.இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபெற யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். உத்தானபாத ஆசனம் : தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு ,மலச்சிக்கல் ,தலைவலி […]