Tag: Remove China Apps

59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு!

கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இல்லை பிரச்சனையின் பிரதிபலிப்பாக சீனாவிற்கு எதிராக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின்படி இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது […]

India govt 5 Min Read
Default Image

‘Remove China Apps’ ஏன் நீக்கினோம் பதிலளித்த கூகுள் ! மீண்டு வந்த ‘Mitron’

கூகுள் நிறுவனம் தனது பிளேஸ்டோரிலிருந்து  இந்தியாவை சார்ந்த ‘Mitron’ and ‘Remove China Apps’ என்ற இரண்டு செயலிகளை நீக்கியது இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதற்கு விளக்கமளித்துள்ளது கூகுள் . Mitron: Mitron செயலி உலகமுழுவதும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் டிக்டாக் செயலியை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது .இந்த செயலியானது  பாகிஸ்தானை சேர்ந்த TicTic என்ற செயலியின் நகலாகும்.இது பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கமளித்துள்ள Android மற்றும் Google Play இன் துணைத் தலைவர் சமீர் சமத் Mitron […]

Google 4 Min Read
Default Image